உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

மதிலைத் தாண்டிடுவேன் (2)

ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

 

1.

எனது விளக்கு எரியச் செய்தீர்

இருளை ஒளியாக்கினீர் – உம்மாலே

 

2.

மான்களைப் போல ஓடச் செய்தீர்

உயர அமரச் செய்தீர்- உம்மாலே

 

3.

பெலத்தால் இடைக்கட்டி

வழியை செவ்வையாக்கி

வாழ வைத்தவரே – உம்மாலே

 

 

4.

நீரே என் கன்மலை நீரே என் கோட்டை

எனது அடைக்கலமே – உம்மாலே

 

5.

இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்

எந்நாளும் தாங்கிக் கொண்டீர்  – உம்மாலே

 

6.

கால்கள் வாழுவாமல் நடக்கும் பாதையை

அகலமாக்கிவிட்டீர் – உம்மாலே

 

7.

இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்

எந்நாளும் துதித்திடுவேன் – உம்மாலே

 

8.

அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்

அப்பனே உம்மைத் துதிப்பேன் – உம்மாலே



ummale nan oru senaikkul bayven

mathilaith thandiduven (2)

aiya sa்thoththiram iyesaiya sa்thoththiram

 

1.

enathu vilakku eriyas seythir

irulai oliyakkinir – ummale

 

2.

mankalaib bola ootas seythir

uyara amaras seythir- ummale

 

3.

belaththal idaikkaddi

vaziyai sevvaiyakki

vazha vaithdhavare – ummale

 

 

4.

nire en kanmalai nire en koddai

enathu adaikkalame – ummale

 

5.

iradsibbin ketayam enakku dhanththir

enth nalum thangkik kondir  – ummale

 

6.

kalkal vazuvamal natakkum bathaiyai

akalamakkividdir – ummale

 

7.

immaddum kaththir inimelum kabbir

enth nalum thuthiththiduven – ummale

 

8.

arbudham seythir athichayam seythir

abpane ummaith thuthibben – ummale